வெள்ளி, 21 ஜனவரி, 2011

அருளர் எழுதிய 'லங்காராணி'
அருளர் எழுதிய 'லங்காராணி' இப்போ கிடைப்பது மிக அரிது. தமிழர்களின் பெயர்வை விபரணமாக சொல்லும் நாவல். ஈழத்து நாவலிக்கியத்தில் மிகுந்த கவனத்திற்குரிய அரசியல் நாவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக