வெள்ளி, 26 நவம்பர், 2010

வடமராட்சிப் படைப்பாளிகளின்'உயிர்ப்புகள்'




நெல்லியடி கட்டைவேலி கலாசார கூட்டுறவுப் பெருமன்றம் 1986 இல் வெளியிட்ட 'உயிர்ப்புகள்' என்ற சிறுகதைத் தொகுதி.

12 வடமாராட்சிப்படைப்பாளிகளின் கதைகளைக் கொண்ட தொகுதி. வெளியீட்டாளர்களின் பணிகளில் முக்கியமானதாக இன்றும் பேசப்படும் தொகுதி. இளையவர்கள் வாசித்துப் பார்க்கலாம். .உயிர்ப்புக்கள்/

3 கருத்துகள்: