புதன், 24 நவம்பர், 2010

விமானங்கள் மீண்டும் வரும்
நெல்லை . பேரன்

மறைந்த நெல்லை க. பேரனின் 'விமானங்கள் மீண்டும் வரும்' என்ற நூல் இப்போது கிடைப்பது அரிது. நூலகத்திலிருந்து அந்த இணைப்பைத் தந்துள்ளேன். இளையவர்கள் வாசிக்கலாம்விமானங்கள் மீண்டும் வரும்">

சு. குணேஸ்வரன்

1 கருத்து:

 1. நெல்லை க.பேரனின் நண்பன்.
  அவரின் அனைத்து நூல்களும் அபாரம்.
  கிழக்கு மாகாண இலக்கியப் பயணக்கட்டுரை நூலாக வரவில்லை போலும். இந்த நூல் பரிசுப்போட்டியில் பரிசு பெற்றது.பின் நூலாக வந்தது.இன்னமும் அதன் வாசம்,நுகர்வு அப்படியே சுவாசமாய் இருக்கிறது.நானும் அவர் காலத்தில் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வசித்த அனுபவம் கொண்டவன். சுதாராஜும் அவர் போலவே தான். குடும்பத்துக்காக உழைக்கப்போன சராசரி மனிதனின் வாழ்வியலை சொல்லிச் செல்கிற குறு நாவல்.அந்த நாட்களில் விமர்சகர்களால் சிலாகித்துப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.என்னிடமிருந்த நூல் அழிந்துவிட்டது.அந் நூல் வைத்திருப்பவர்கள் தொடர்புகொண்டால் நிச்சயம் என் நூல் சேகரிப்புக்கு உதவியாக இருக்கும்.
  துவாரகனுக்கும் பாராட்டுக்கள்.
  நட்புடன்,
  முல்லைஅமுதன்

  பதிலளிநீக்கு